பல்லவி
இயேசு சொன்னதைக் கேள்
இயேசு வாழ்ந்ததைப் பார்
இன்பமாகவே என்றும் வாழவே
உண்டு மார்க்கமே வா! – இயேசு
சரணங்கள்
- அன்பினால் பகையும் வெல்லலாம்
நன்று செய் நலம் காணலாம் பண்போடுப் பழகுப் பணிவொடுப் பேசு பொன்மொழி இது போல் ஆயிரம் – இயேசு
- அன்பினால் வாழ்ந்துக் காட்டினார்
தொண்டுகள் யாவும் ஆற்றினார் இன்னுயிரும் தந்தார் உயிர்த்தே எழுந்தார் உலகினைக் காக்கும் தேவனாம் – இயேசு
Yesu Sonnathai Kel Lyrics in English
pallavi
Yesu sonnathaik kael
Yesu vaalnthathaip paar
inpamaakavae entum vaalavae
unndu maarkkamae vaa! – Yesu
saranangal
- anpinaal pakaiyum vellalaam
nantu sey nalam kaanalaam pannpodup palakup pannivodup paesu ponmoli ithu pol aayiram – Yesu
- anpinaal vaalnthuk kaattinaar
thonndukal yaavum aattinaar innuyirum thanthaar uyirththae elunthaar ulakinaik kaakkum thaevanaam – Yesu