- இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும்
மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரே
விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே
- பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே - இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக
Yesuvae Kalavariyil Ennai Vaitthu Lyrics in English
- Yesuvae kalvaariyil ennai vaiththukkollum
paavam pokkum iraththamaam thivya oottaைkkaattum
meetparae, meetparae, enthan maenmai neerae
vinnnnil vaalumalavum nanmai seykuveerae
- paaviyaen kalvaariyil iratchippaip pettenae
njaanajothi thontavum kanndu pooriththaenae - iratchakaa, kalvaariyin kaatchi kanntoonaaka
pakthiyodu jeevikka ennai aalveeraaka