Yesuvae Um Aruginilae இயேசுவே உம் அருகினிலே

இயேசுவே உம் அருகினிலே
ஆவலாய் வருகின்றேன்
எந்நேரமும் எந்தன் சுவாசம்
உம்மையே துதித்திடுமே
எந்நாளுமே எந்தன் வாழ்க்கை
உந்தன் மகிமையைப் பாடிடுமே
இயேசுவே… இயேசுவே…


Yesuvae um aruginilae Lyrics in English
Yesuvae um arukinilae
aavalaay varukinten
ennaeramum enthan suvaasam
ummaiyae thuthiththidumae
ennaalumae enthan vaalkkai
unthan makimaiyaip paadidumae
Yesuvae… Yesuvae…


Posted

in

by

Tags: