இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்
- உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே - பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே - அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்
Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Lyrics in English
Yesuvai Nesikka Thondanginen
Yesuvai naesikka thodanginaen
athu sukam maelaana sukam
- ulakaththin poyyaana anpum vaenndaamae
athu unnai entum aemaattumae
theyva anpu unnai thaalaattumae - ponnum porulum nammodu mannnnil seraathae
theyva anpu mattum nam sonthamae – nam
jeevanaik kaakkum maamarunthae - avarai naesiththaal avarai pola maariduvom
intha ulakaththin anpai veruththiduvom
naam kiristhuvin sinthai thariththiduvom