இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
- பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் - எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் - லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் - நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால் - தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே
Yesuvai Pol Azhugullore – இயேசுவைப் போல் அழகுள்ளோர் Lyrics in English
Yesuvai Pol Azhugullore
Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil
ithuvarai kanndathillai kaannpathumillai
- poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil
neerae pothum vaetae vaenndaam enthan anpar Yesuvae
mannnukkaaka maannikkaththai vittidamaattaen - sampoorana alakullor ennai meettuk konnteerae
sampooranamaaka ennai unthanukgeenthaen - erusalaem kumaarikal eththanai valainthoraay
ummil ulla enthan anpai neekka muyantar - loka suka maenmaiyellaam enthanai kavarchchiththaal
paava sothanaikalellaam ennai sothiththaal - neermael mothum kumilipol minnum jadamokamae
en mael vanthu vaekamaaka mothiyatiththaal - thinanthorum ummil ulla anpu ennil ponguthae
naesarae neer vaekam vanthu ennaich serumae