ஆ… ஆ… ஆ… ஆ… சதா ஸ்துதிப்போம் a a a a sada sthudippen

ஆ… ஆ… ஆ… ஆ… சதா ஸ்துதிப்போம்
இயேசு ராஜனை – இயேசு இரட்சகா
உம்மைத் துதிப்போம் இரட்சகா – 2

கஷ்டம் வந்தாலும் துதிப்போம்
நஷ்டம் வந்தாலும் துதிப்போம் – எங்கள்
வாழ்நாள் இன்பம் நித்ய பேரானந்தம்
இயேசு தந்தானந்தம்

நிந்தையானாலும் துதிப்போம்
கந்தையானாலும் துதிப்போம் . பாடு
பட்டிடுவோம் பரமேகிடுவோம்
எங்கள் இயேசுவுடன்

துன்பம் என்றாலும் நாம் ஏற்போம்
இயேசுவுடன் நாமும் ஆள்வோம் – ஆமென்
அல்லேலூயா இன்றும் அல்லேலூயா
என்றும் அல்லேலூயா

மோசமென்றாலும் நாம் அஞ்சோம்
பஞ்சம் என்றாலும் நாம் கெஞ்சோம்
முன்னேறிடுவோம் கை
கொட்டிடுவோம் கொடியேற்றிடுவோம்

அவமானமென்றாலும் துதிப்போம்
பரிகாசம் என்றாலும் சகிப்போம்
மனரம்மியமாம் – எங்கள்
ஜீவியமாம் மன சோர்வில்லையாம்

புறங்காட்டுவார் எங்களிலில்லை
பயங்கொண்டவர் யாருமே இல்லை
எதிர் பேசிடுவோர் நாவை வென்றிடுவோம்
ஜெயம் கொண்டிடுவோம்


a a a a sada sthudippen
yesu rajnai – yesu ratthika
ummaiai thudippom rathaga

kastam vanthalum thudipoom
najilam vanthalum thudipoom – yengall
vallnaal inbam nithiy peranatham
yesu thantham

nithaiannalum thudipom
kanthaiannalum thudipoom paduu
pdiduvoom parmekiduvom
engal yesuvudan

thunbam yendralum naam yerpom
yesuvudan namum allvom – ammen
halleluah indrum halleluah
yendrum halleluah

mosamendralum naam anjoom
panjam yendralum naam kenjoom
munneriduvom kaii
kaii kottiiduuvomm kodiyetriduvom

puramkatuvar engallilelai
bayamkondavar yarumee illai
yetir pesiduvor navai vendriduvoom
jayaam kondiduvom