உந்தன் பாதம் அமர்கின்றேன் Unthan Paadham Amarkindraen

உந்தன் பாதம் அமர்கின்றேன்
உம்மை துதிக்கின்றேன்
எந்தன் தாகம் ஏக்கமெல்லாம்
என் நேசர் நீர்தானையா

வழி நடத்தும் வல்லவரே
வழுவாமல் காப்பவரே

துன்பமெல்லாம் போக்கிவிட்டீர்
உம் புகழை பாட செய்தீர்

உள்ளங்கையில் வரைந்தவரே
உறங்காமல் காப்பவரே

துதி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்
கன மகிமை செலுத்திடுவேன்

கரம் பிடித்த கன்மலையே
கைவிடாத தூயவரே

நீர் எந்தன் நிழலானவர்
நீர் எந்தன் பெலனானீர்


Unthan Paadham Amarkindraen
Ummai Thudhikindraen
Enthan Thagam Ekkamelam
En Nesar Neerthanaiya

Vazhi Nadathum Valavarae
Vazhuvaamal Kaapavarae

Thunbamelam Pokiviteer
Um Pugazhai Pada Seytheer

Ulangayil Varainthavarae
Urangaamal Kaapavarae

Thudhi Stothiram Yeraedupaen
Gana Magimai Seluthiduvaen

Karam Piditha Kanmalayae
Kaividatha Thuyavarae

Neer Enthan Nizhalaanavar
Neer Enthan Belananeer