உமக்குதான் உமக்குதான் Ummakuthan Ummakuthan

உமக்குதான் உமக்குதான்
இயேசையா என் உடல் உமக்குத்தான் -5

ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக -2
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்றேன் -2

பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான்

கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்துபோகும் -2
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் -2

பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான்

உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை -2
தீட்டானதைத் தொடுவதில்லை
தீங்கு செய்ய நினைப்பதில்லை -2

பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான்


Ummakuthan Ummakuthan
Yesaiyya En Udal Umakkuthaan -5

Oppukoduthean En Udalai
Parisutha Paliyaga -2
Umakugantha Thooimaiyana
Jeeva Paliyaai Tharukintrean -2

Parisutharae Parisutharae -2 -Ummakuthan

Kangal Itchai Udal Aasaigal
Ellamae Ozhinthu Pogum -2
Umathu Siththam Seivathuthaan
Entrantraikkum Nilaithirukum -2

Parisutharae Parisutharae -2 -Ummakuthan

Ulaga Pokkil Nadappathillai
Oththa Vesam Tharipathillai -2
Theettanathai Thoduvathillai
Theengu Seiya Ninaipathillai -2