உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் Um Prasannam Enna Aanantham

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
உம் சமூகம் எந்தன் வாஞ்சை – 2
ஸ்தோத்திரம் என் தேவனே
ஸ்தோத்திரம் என் தூயோனே – 2

 1. அபிஷேகத் தைலம் ஆண்டவரே
  அடியோர்களுக்கு அருளுமே – 2
  பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க – 2
  பரிசுத்த தேவா அபிஷேகியும்
 2. மாமிசமான யாவர் மேலும்
  உன்னத ஆவியை ஊற்றிடுமே – 2
  தாகமுள்ள அடியார்மேல் – 2
  ஊற்றிடுமே உந்தன் அபிஷேகமே
 3. அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
  தேவா உம் அன்பினால் பெலப்படுத்தும் – 2
  உம் சித்தம் போல் நடத்திடும் – 2
  உந்தன் பாதையில் வழிநடத்தும்

Um Pirasannam Enna Aanantham
Um Samukam Enthan Vaagnsai – 2
Sthoaththiram En Thaevanae
Sthoaththiram En Thuyoanae – 2

 1. Apishaekath Thailam Aandavarae
  Atiyoarkalukku Arulumae – 2
  Pakaivar Maththiyil Makizhnthirukka – 2
  Parisuththa Thaevaa Apishaekiyum
 2. MaamiSamaana Yaavar Maelum
  Unnatha Aaviyai Utritumae – 2
  Thaakamulla Atiyaarmael – 2
  Utritumae Unthan Apishaekamae
 3. Apishaekaththaal Ennai Nirappitum
  Thaevaa Um Anpinaal Pelappatuththum – 2
  Um Chiththam Poal Nadaththitum – 2
  Unthan Paathaiyil Vazhinadaththum