என்னை உண்மையுள்ளவன் Ennai Unmayullavan

என்னை உண்மையுள்ளவன் என நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2

மாம்சங்கள் சாகனுமே
என் சுயம் சாகனுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழனுமே-2

தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே-2
கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே-2

எதை வைத்து எனை நீர்
இவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
(இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2


Ennai Unmayullavan Ena Nambi
Indha Oozhiyathai Neer Koduththeer
Gavanamaai Naan Niraivetranumae-2

Mamsangal Saaganumae
En Suyam Saaganumae
Oozhiyam Seiyanumae
Saatchiyaai Vaazhanumae-2

Thallappatta Kallaga
Iruntha En Vazhkkayai
Gopuramaai Matrida Vanthavarae-2
Kirubayinaalae Uyarththineerae
Umakkai Oodida Belan Thaarumae-2

Ethai Vaithu Enai Neer
Ivvalavaai Nambineer
Kanamaana Oozhiyathai Koduthavarae-2
Parisutha Aaviyaal Nirappidumae
(Innum) Vairaakkiyamai Nan Vazhnthidave-2