என் இருதயத்தின் வாஞ்சையை En Irudhayathin Vaanjayai

என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வர்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வர்

கண்ணீர் நதியை ஓடினாலும்
சிறப்பானதையே அவர் செய்வர்
நம்பிக்கை தளர்ந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வர்

என் இருதயத்தின்

எதிர்பார்த்தவைகள் நாடகாமார் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வர்
சூழ்நிலைகள் இருந்து நின்றாலும்
சந்தேகத்தின் விழிம்பில் நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வர்

என் இருதயத்தின்

மனிதர்கள் மறைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வர்
கனவுகள் கரைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வர்

உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வர்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வர்
உன் காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வர்


En Irudhayathin Vaanjayai Arindha Dhevan
Sirapanadhaye Avar Seivar
Kaalangal Kadandhu Ponaalum
Sirapanadhaye Avar Seivar

Kaneer Nadhiyai Odinaalum
Sirapanadhaye Avar Seivar
Nambikkai Thalarndhu Ponaalum
Sirapanadhaye Avar Seivar

En Irudhayathin

Edhirparthavaigal Nadakaamar Ponaalum
Sirapanadhaye Avar Seivar
Soozhnilaigal Irundu Nindralum
Sandhegathin Vizhimbil Nindralum
Sirapanadhaye Avar Seivar

En Irudhayathin

Manidhargal Maraindhaalum
Sirapanadhaye Avar Seivar
Kanavugal Karaindhaalum
Sirapanadhaye Avar Seivar

Un Irudhayathin Vaanjayai Arindha Dhevan
Sirapanadhaye Avar Seivar
Kaalangal Kadandhu Ponaalum
Sirapanadhaye Avar Seivar
Un Kaalangal Kadandhu Ponaalum
Sirapanadhaye Avar Seivar