ஒரு வார்த்தை சொல்லும் Oru Vaarthai Sollum

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
நான் சுகமாவேன் உண்மை கர்த்தாவே
வார்த்தையிலே சுகம் உண்டு
வார்த்தையிலே ஜீவன் உண்டு

வானம் பூமி படைத்த அந்த வல்ல வார்த்தைகள்
காற்றும் கடலும் அடக்கிய அதிகார வார்த்தைகள்
சிறு உணவை பலருக்கு பகிர்ந்தளித்த வார்த்தைகள்
இன்று என் வாழ்க்கையின் குறைவுகளை நீக்க வராதோ

மரித்து போன லாசருவை உயிர்ப்பித்த வார்த்தை
மனதுருகி நோய்களை சுக படுத்திய வார்த்தை
மராவின் கசப்புதனை மாற்றிய வார்த்தை இன்று
என் வாழ்வின் கண்ணீரை மாற்ற வராதோ

மறைந்து போகும் அப்பதினால் மட்டும் அல்லவே
உம் வாயின் வார்த்தை ஒவ்வன்றில் பிழைத்திடுவேனேவானம் பூமி ஒழிந்திட்டாலும் மாற வசனங்கள்
அதை அனுப்பி என்னை குணமாக்கும் அன்பின் தகப்பனே


Oru Vaarthai Sollum Karthave
Naan Sugamavaen Unmai Karthavae
Vaarthaiyile Sugam Undu
Vaarthiyile Jeevan Undu

Vaanam Boomi Padaitha Antha Valla Varthaigal
Katrum Kadalum Adakkiya Adhigara Varthaigal
Siru Unavai Palarukku Pahirnthalitha Vaarthaigal
Indru En Vaazhkaiyin Kuraivugalai Neeka Varaadho

Marithu Pona Lasaruvai Uyirpiththa Vaarthai
Manathurugi Noigalai Suga Paduthiya Vaarthai
Maraavin Kasaputhanai Maatriya Vaarthai Indru
En Vaazhvin Kanneerai Maatra Varaadho

Marainthu Pogum Appathinaal Mattum Allavae
Um Vaayin Vaarthai Ovvandrillum Pilaithiduvaene
Vaanam Boomi Ozhinthitaalum Maara Vasanangal
Athai Anuppi Yennai Gunamaakkum Anbin Thagapane