துன்பங்கள் வந்தாலும் Thunbangal Vanthalum

துன்பங்கள் வந்தாலும் தொல்லைகள் வந்தாலும்
இயேசு ராஜா பின் செல்லுவேன்

கிறிஸ்து என் ஜீவன் சாவு ஆதாயம்
சிலுவை சுமப்பேன் சோதனை சகிப்பேன்

வாழ்வானாலும் தாழ்வானாலும்
மனநிறைவுடனே வாழ்ந்திடுவேன்

துன்பத்தின் நடுவே துதித்து மகிழ்வேன்
தகர்ப்பேன் சாத்தானின் கோட்டைகளை

ஒன்றையும் குறித்து கலங்கிட மாட்டேன்
பெலன் தரும் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்

மீண்டும் வருவார் அழைத்து செல்வார்
நினைக்கையிலே உள்ளம் மகிழுதையா


Thunbangal Vanthalum Tholaigal Vanthalum
Yesu Raja Pin Seluven

Chirsthu En Jeevan Savu Athayam
Siluvai Sumapen Sothanai Sagipen

Vazhvanalum Thazhvanalum
Mananiraivudane Vazhthiduven

Thunpathin Naduve Thuthithu Magizhven
Thagarpen Sathanin Kotaikalai

Onraiyum Kurithu Kalangida Maten
Belan Tharum Yesuvil Magizhnthirupen

Mendum Varuvar Azhaithu Selvar
Ninaikaiyilea Ullam Magizhthaiya