நொறுங்குட இருதயத்தை Norungunda iruthayathai

நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்
பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர்

உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்
கடந்து வரும்

உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார்


Norungunda iruthayathai karam kondu thetriduvar
Pilavunda kanmalaiyil pugalidam unakalipaar

Unakethirana aiyuthangal vaikathae pogum
Sathuru sothanai neengividum unmel abishegam
Kadathuvarum.

Ullathin alathai arigindravar kanoki parthiduvar
un kannerai thoorithiyil pidithiduvar unnai peyar
solli uyarthiduvar