மிகுந்த ஆனந்த சந்தோஷம் Miguntha Aanantha Santhosam

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த

ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் -2
அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
நித்தம் நடத்துகிறார் -2

எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார்-2
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம்-2

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் -2
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2

புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார்-2
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார்-2

இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும்-2
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே-2


Miguntha Aanantha Santhosam
Yen Karthar Yennodu Irupathal
Kuraiyillayea Kuraiyillayea
Yen Karthar Yen Meypar

Aathuma Thetrugirar
Pudubelan Tharuginar – Avar
Namathinimitham Neethiyin Pathaiyil
Nithamum Nadathuginrar

Yethirigalin Kanmunnea
Virunthu Padaikinrar
Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
Nirambiyathu Yen Pathiram

Jeevanulla Natgallellam
Kirubai Yennai Thodarum
Nanmayum Thayavum Nallellam Thodarum
Uyirulla Naatkallellam – Avar

Pullulla Idangalilae
Ilaipaara Seiginrar
Amarntha Thaneergal Aruginil
Anuthinam Nadathuginrar

Irulsool Pallathakkil Nan
Nadakka Nernthalum
Thagappan Yennodu Irupathanal
Thadumatram Yenakillayea