பல்லவி
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ!
சரணங்கள்
- அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!
- ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்று
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். – ஆ!
- ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிக
நன்னய, உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். – ஆ!
- கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்று
கோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத
கோத்திரன் பிறந்தார். – ஆ!
- விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். – ஆ!
Aa! Ampara Umpara Mum Pukalunthiru Lyrics in English
pallavi
aa! ampara umpara mum pukalunthiru
aathipan piranthaar
anupallavi
aathipan piranthaar, – amalaathipan piranthaar. – aa!
saranangal
- anpaana paranae! – arul maevung kaarananae! (2) – nava
achchaya sachchithaa – ratchakanaakiya
uchchithavaranae! – aa!
- aatham pavamara, – neetham niraivaera, (2) – antu
alliraavinil – thollaiyitaiyinil
pullannaiyir piranthaar. – aa!
- njaaniyar thaeda, – vaanavar paada, (2) – mika
nannaya, unnatha – pannarum aesaiyaa
innilam piranthaar. – aa!
- konavar naada, – thaanavar konndaada, – entu
koththirar thoththisanj saattida vae, yootha
koththiran piranthaar. – aa!
- vinnnudu thona, mannavar paena, (2) aerothu,
mainthanin sinthaiyalunthik kalangida
vinthaiyaayp piranthaar. – aa!
Leave a Reply
You must be logged in to post a comment.