ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே
- நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும் - அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என் - புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும் - சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே
Aalugai Seiyum Aaviyanavare Lyrics in English
aalukai seyyum aaviyaanavarae
paliyaay thanthaen parisuththamaanavarae
aaviyaanavarae-en aattalaanavarae
- ninaivellaam umathaakanum
paechchellaam umathaakanum
naal muluthum valinadaththum
um viruppam seyalpaduththum - athisayam seypavarae
aaruthal naayakanae
kaayam kattum karththaavae
kannnneerellaam thutaippavarae-en - puthithaakkum parisuththarae
puthupataippaay maattumaiyaa
utaiththuvidum urumaattum
pannpaduththum payanpaduththum - sangaீtham kirththanaiyaal
pirarodu paesanumae
ennaeramum eppothumae
nantip pali seluththanumae
Leave a Reply
You must be logged in to post a comment.