ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,
எங்கள் தேவனுக்கு கனமும்
வல்லமையும்,மகிமையும் உண்டாவதாக
ஆமென், ஆமென், ஆமென், ஆமென்
- போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனை
ஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனை
நன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா - அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்
வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா
சமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயா
அல்லேலூயா , அல்லேலூயா - மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரே
வற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்
நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா - ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்
அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்
காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
Aamen, Aamen, Aamen ,aamen, Lyrics in English
aamen, aamen, aamen ,aamen,
engal thaevanukku kanamum
vallamaiyum,makimaiyum unndaavathaaka
aamen, aamen, aamen, aamen
- pottip paadungal, em thaeva thaevanai
aettip pottungal em Yesu raajanai
nantiyudan paadungal – allaelooyaa, allaelooyaa
allaelooyaa, allaelooyaa - athisayamaanavar ,aalosanaik karththar
vallamaiyulla thaevan niththiya pithaa
samaathaanap pirapu – allaelooyaa , allaelooyaa
allaelooyaa , allaelooyaa - meyyaana thiraatchaைch seti nalla maeyppan neerae
vattaாtha jeevath thannnneer jeeva appam
niththiyar neerae entum – allaelooyaa ,allaelooyaa
allaelooyaa, allaelooyaa - ookkamaay jepiththiduvom unnmaiyaay ulaiththiduvom
alli allik koduppom thaesaththai suthantharippom
kaalaththaip payan seyvom – allaelooyaa, allaelooyaa
allaelooyaa, allaelooyaa
Leave a Reply
You must be logged in to post a comment.