- ஆண்டவா! மேலோகில் உம்
அன்பின் ஜோதி ஸ்தலமும்,
பூவில் ஆலயமுமே
பக்தர்க்கு மா இன்பமே.
தாசர் சபை சேர்ந்திட,
நிறைவாம் அருள் பெற,
ஜோதி காட்சி காணவும்,
ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும். - பட்சிகள் உம் பீடமே
சுற்றித் தங்கி பாடுமே,
பாடுவாரே பக்தரும்
திவ்விய மார்பில் தங்கியும்;
புறாதான் பேழை நீங்கியே
மீண்டும் வந்தாற்போலவே,
ஆற்றில் காணா நின் பக்தர்
ஆறிப்பாதம் தரிப்பர். - அழுகையின் பள்ளத்தில்
ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்;
ஜீவ ஊற்றுப்பொங்கிடும்,
மன்னா நித்தம் பெய்திடும்;
பலம் நித்தம் ஓங்கியே
உந்தன் பாதம் சேரவே,
துதிப்பார் சாஷ்டாங்கமாய்
ஜீவ கால அன்புக்காய். - பெற மோட்ச பாக்கியம்
பூவில் வேண்டும் சமுகம்;
ரட்சை செய்யும் தயவால்
பாதம் சேர்த்தருள்வதால்,
நீரே சூரியன் கேடகம்,
வழித்துணை காவலும்;
கிருபை மகிமையும்
மேலும் மேலும் பொழியும்.
Aandava Vaa Melogil Um Lyrics in English
- aanndavaa! maelokil um
anpin jothi sthalamum,
poovil aalayamumae
paktharkku maa inpamae.
thaasar sapai sernthida,
niraivaam arul pera,
jothi kaatchi kaanavum,
aengi ullam vaanjikkum. - patchikal um peedamae
suttith thangi paadumae,
paaduvaarae paktharum
thivviya maarpil thangiyum;
puraathaan paelai neengiyae
meenndum vanthaarpolavae,
aattil kaannaa nin pakthar
aarippaatham tharippar. - alukaiyin pallaththil
aarpparippaar ullaththil;
jeeva oottuppongidum,
mannaa niththam peythidum;
palam niththam ongiyae
unthan paatham seravae,
thuthippaar saashdaangamaay
jeeva kaala anpukkaay. - pera motcha paakkiyam
poovil vaenndum samukam;
ratchaை seyyum thayavaal
paatham serththarulvathaal,
neerae sooriyan kaedakam,
valiththunnai kaavalum;
kirupai makimaiyum
maelum maelum poliyum.
Leave a Reply
You must be logged in to post a comment.