ஆராரோ பாடுங்கள் அகிலமெல்லாம் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று
அல்லேலூயா பாடிடுங்கள் – (4)
- அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு - முன்னணையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணி போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே
Aaraaro Paadungal Lyrics in English
aaraaro paadungal akilamellaam koorungal
aathavan Yesu piranthaarentu
allaelooyaa paadidungal – (4)
- annai mariyin sinnap pillai
anpu pithaavin sellappillai
theerkkar vaakkin niraivae Yesu
valiyum, saththiyamum, jeevanum Yesu - munnannaiyil thavalntha iratchakarae
ennnattaோr ithayaththil vaalpavarae
kannmanni pola kaappavarae
kaalamellaam vaalum niththiyarum neerae
Leave a Reply
You must be logged in to post a comment.