- ஆராய்ந்து பாரும், கர்த்தரே
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும் - ஆராயும் என்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர்!
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர் - ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும்;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும் - ஆராயும் சிந்தை, யோசனை,
எவ்வகை நோக்கமும்,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும் - ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக் கண்ணினால்;
அரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால் - இவ்வாறு நீர் ஆராய்கையில்,
சாஷ்டாங்கம் பண்ணுவேன்;
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்
Aaraaynthu Paarum, Karththarae Lyrics in English
- aaraaynthu paarum, karththarae
en seykai yaavaiyum
neer kaanumaatru kaanavae
ennil pirakaasiyum - aaraayum enthan ullaththai
neer sothiththariveer!
en antharanga paavaththai
maa thelivaakkuveer - aaraayum sudaroliyaal
thooraasai thontavum;
mey manasthaapam athanaal
unndaakkiyarulum - aaraayum sinthai, yosanai,
evvakai Nnokkamum,
asuththa manopaavanai
ullinthiriyangalum - aaraayum maraividaththai
um thooyak kannnninaal;
arosippaen en paavaththai
uma paerarulinaal - ivvaatru neer aaraaykaiyil,
saashdaangam pannnuvaen;
um sarannaara vinthaththil
panninthu pottuvaen
Leave a Reply
You must be logged in to post a comment.