ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2
- என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் - என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் - என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் - என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் - என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
Aarathanai Kuriyavare Ummai Uyarthi Lyrics in English
aaraathanaikkuriyavarae ummai uyarththi aaraathippaen – 2
parisuththar neer parisuththar parisuththar neer parisuththarae – 2
- ennai naesippavar neerallavo
ennutaiya aaraathanai ungalukkuththaan - ennai manniththavar neerallavo
ennutaiya aaraathanai ungalukkuththaan - ennai aatkonndavar neerallavo
ennutaiya aaraathanai ungalukkuththaan - ennai uyarththinavar neerallavo
ennutaiya aaraathanai ungalukkuththaan - ennai kunamaakkupavar neerallavo
ennutaiya aaraathanai ungalukkuththaan
Leave a Reply
You must be logged in to post a comment.