Aarathanai Yengal Devanukke ஆராதனை எங்கள் தேவனுக்கே

ஆராதனை எங்கள் தேவனுக்கே
ஆராதனை எங்கள் இயேசுவுக்கே
ஓசன்னா ஓசன்னா – 4

1.மகனாக மகளாக தெரிந்தெடுத்த
நல்மீட்பரை நாம் ஆராதிப்போம் – 2
பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம்
ஆபத்துக்காலத்தில் உதவிடுவார்

ஓசன்னா ஓசன்னா – 4

2.பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமே
ஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் – 2
இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ள
ஆயத்தமாவோம் இந்நேரமே

ஓசன்னா ஓசன்னா – 4

3.ஸ்தோத்திர துதி கன மகிமை யாவும்
ஒப்புவிப்போம் நம் தேவனுக்கே – 2
பெலனும் வல்லமையும் நிறைந்தவரை
போற்றியே என்றும் ஆராதிப்போம்

ஓசன்னா ஓசன்னா – 4


Aarathanai Yengal Devanukke Lyrics in English

aaraathanai engal thaevanukkae
aaraathanai engal Yesuvukkae
osannaa osannaa – 4

1.makanaaka makalaaka therintheduththa
nalmeetparai naam aaraathippom – 2
paasamiku naesarai naam aaraathippom
aapaththukkaalaththil uthaviduvaar

osannaa osannaa – 4

2.parisuththar parisuththar ennaalumae
oyaamal thuthiththu naam aaraathippom – 2
iranndaam varukaiyil serththukkolla
aayaththamaavom innaeramae

osannaa osannaa – 4

3.sthoththira thuthi kana makimai yaavum
oppuvippom nam thaevanukkae – 2
pelanum vallamaiyum nirainthavarai
pottiyae entum aaraathippom

osannaa osannaa – 4


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply