ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்
ஆராதிக்க தயங்கவும் மாட்டேன்-நான்
ஆராதித்து ஆராதித்து ஆராதனையின் ஆழம் சென்று
ஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன்
கைக்கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
கெம்பீர சத்தமாய் முழக்கமிடுவேன்
நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ வல்லமை உண்டு உண்டு
ஆராதித்து நான் ஆராதித்து நான்
ஆராதனையின் அபிஷேகத்தால்
நிறைந்திடுவேன்
நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ மகிமை உண்டு உண்டு
நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ பிரசன்னம் உண்டு உண்டு
நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ அபிஷேகம் உண்டு உண்டு
நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ அக்கினி உண்டு உண்டு
Aarathikka vetkapadamaden Lyrics in English
aaraathikka vetkappadamaattaen
aaraathikka thayangavum maattaen-naan
aaraathiththu aaraathiththu aaraathanaiyin aalam sentu
aaviyil kalikoornthu makilvaen
kaikkotti paaduvaen nadanamaaduvaen
kempeera saththamaay mulakkamiduvaen
naan thuthikkum aaraathanaiyil
thaeva vallamai unndu unndu
aaraathiththu naan aaraathiththu naan
aaraathanaiyin apishaekaththaal
nirainthiduvaen
naan thuthikkum aaraathanaiyil
thaeva makimai unndu unndu
naan thuthikkum aaraathanaiyil
thaeva pirasannam unndu unndu
naan thuthikkum aaraathanaiyil
thaeva apishaekam unndu unndu
naan thuthikkum aaraathanaiyil
thaeva akkini unndu unndu
Leave a Reply
You must be logged in to post a comment.