ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்ததால்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
இயேசு பாலன் பிறந்ததால்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்ததால்
- தீர்க்கன் உரைத்தது நடந்திடவே
நம் பாவம் யாவையும் போக்கிடவே
பூமியில் பாடுகள் அடைந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் — ஆரிரரோ - தேவனின் அன்பை நாம் உணர்ந்திடவே
நம் வாழ்வினைப் பரிசுத்தமாக்கிடவே
மண்ணுலகும் இதைப் புரிந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் — ஆரிரரோ
Aariraro Solli Paadungal Lyrics in English
aariraro sollip paadungal
nam thaevan piranthathaal
aariraro sollip paadungal
Yesu paalan piranthathaal
aariraro sollip paadungal
nam thaevan piranthathaal
- theerkkan uraiththathu nadanthidavae
nam paavam yaavaiyum pokkidavae
poomiyil paadukal atainthidavae
nam thaevap paalan thontinaar — aariraro - thaevanin anpai naam unarnthidavae
nam vaalvinaip parisuththamaakkidavae
mannnulakum ithaip purinthidavae
nam thaevap paalan thontinaar — aariraro
Leave a Reply
You must be logged in to post a comment.