ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
- நீதியின் சூரியன் என்மேலே – அவர்
சிறகின் நிழலிலே ஆரோக்கியம் - கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம் - துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் - இயேசப்பா நோய்களை சுமந்ததால் .. இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை - பொறாமை அவதூறு அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் - புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்
Aaroekkiyam Aaroekkiyam Lyrics in English
aarokkiyam aarokkiyam
appaavin samookaththil aarokkiyam
- neethiyin sooriyan enmaelae – avar
sirakin nilalilae aarokkiyam - kattukkal avilkkappatta kantukkutti
koluththa kantukalaay valaruvom - thunmaarkka saaththaanai mithippom
kaalin geel saampalaay erippom - iyaesappaa Nnoykalai sumanthathaal .. ini
naam sumakka thaevaiyillai thaevaiyillai - poraamai avathootru akattuvom
vanjakam velivaedam neekkuvom - puthithaay pirantha kulanthaikal pol
vaarththaiyaam paalin mael vaanjaiyaam
Leave a Reply
You must be logged in to post a comment.