ஆசீர்வாத மழை பொழியும் தேவா
ஆசீர்வாத மழை பொழியும் தேவா
எங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா –– ஆசீர்வாத
கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்
வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)
ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமே
ஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) –– ஆசீர்வாத
ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்
ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)
ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்
நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) –– ஆசீர்வாத
யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்
ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)
பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்
நன்மை செய்பவர் என்னை ஆசீர்வதியும் (2) –– ஆசீர்வாத
Aasirvatha Malai Poliyum Deva Lyrics in English
aaseervaatha malai poliyum thaevaa
aaseervaatha malai poliyum thaevaa
engalaiyum janangalaiyum aaseervathiyum thaevaa –- aaseervaatha
geelaakaamal maelaavaay entu sonneer
vaalaakaamal thalaiyaavaay entu uraiththeer (2)
aaseervaatha oottu thirakkattumae
aaseervaatha malai enmael poliyattumae (2) -– aaseervaatha
aaseervaatha vaalvu unthan vaakkuththaththam
aapirakaamin aaseer engal suthanthiram (2)
aaseervaatha vaaykkaalaay ennai maattum
naesakkaram thottu ennai aaseervathiyum (2) -– aaseervaatha
yaapaesin aaseervaatham vaenndukirom
aaseervathiyum engal nalla karththarae (2)
paavikalukkum thurokikalukkum
nanmai seypavar ennai aaseervathiyum (2) -– aaseervaatha
Leave a Reply
You must be logged in to post a comment.