- ஆதியில் இருளை
அகற்றி, ஒளியை
படைத்த நீர்,
உம் சுவிசேஷத்தை
கேளாத தேசத்தை
கண்ணோக்கி கர்த்தாவே,
பிரகாசிப்பீர். - நற்சீராம் சுகத்தை,
மெய்ஞான பார்வையை
அளித்த நீர்,
நைந்தோர் சுகிக்கவும்
கண்ணற்றோர் காணவும்
மானிடர் பேரிலும்
பிரகாசிப்பீர். - சத்தியமும் நேசமும்
உள்ளான ஜீவனும்
அளிக்கும் நீர்,
வெள்ளத்தின் மீதிலே
புறாப்போல பறந்தே,
பார் இருள் நீக்கியே,
பிரகாசிப்பீர். - ஞானமும் வன்மையும்,
தூய்மையும் அருளும்
திரியேகா நீர்,
கடலைப் போன்றதாய்
மெய்யொளி எங்குமாய்,
பரம்பும் வண்ணமாய்,
பிரகாசிப்பீர்.
Aathiyil Irulai Lyrics in English
- aathiyil irulai
akatti, oliyai
pataiththa neer,
um suviseshaththai
kaelaatha thaesaththai
kannnnokki karththaavae,
pirakaasippeer. - narseeraam sukaththai,
meynjaana paarvaiyai
aliththa neer,
nainthor sukikkavum
kannnattaோr kaanavum
maanidar paerilum
pirakaasippeer. - saththiyamum naesamum
ullaana jeevanum
alikkum neer,
vellaththin meethilae
puraappola paranthae,
paar irul neekkiyae,
pirakaasippeer. - njaanamum vanmaiyum,
thooymaiyum arulum
thiriyaekaa neer,
kadalaip pontathaay
meyyoli engumaay,
parampum vannnamaay,
pirakaasippeer.
Leave a Reply
You must be logged in to post a comment.