ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!
நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா
- அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
முடிவில்லா மகிமை செய்தாரே , பல
முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா - பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! — ஆத்துமா - முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! — ஆத்துமா
Aaththumaa Karththaraith Thuthikkintathae Lyrics in English
aaththumaa karththaraith thuthikkintathae , entan
aaviyum avaril kalikkintathae – itho!
naerththiyaayp paaduvaen , nithanganinthae enthan
paarththipa nuda pathan thinam panninthae – itho! — aaththumaa
- atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai
anaivarum paakkiya lenpaarae ,
mutivillaa makimai seythaarae , pala
mutiyavar parisuththar enpaarae – itho! — aaththumaa - payappadum paththaruk kirangukiraar – narar
paarththida perunjaெyal purikintar ;
uyarththidu nararkalaich sitharatippaar – thannai
ukanthavar thaalnthitil uyarththukintar – itho! — aaththumaa - murpithaak kalukkavar sonnathupol – antha
muniyaapi raamuda janamathanpaal ,
natpudan ninaivodu nallisarael – avan
nalam pera aatharith thaarmaravael – itho! — aaththumaa
Leave a Reply
You must be logged in to post a comment.