Aaththumamae , En Mulu Ullamae ஆத்துமமே , என் முழு உள்ளமே

ஆத்துமமே , என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

  1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்
    சாற்றுதற் கரிய தன்மையுள்ள — ஆத்துமமே
  2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
    உலக முன் தோன்றி ஒழியாத — ஆத்துமமே
  3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
    வினை பொறுத் தருளும் , மேலான — ஆத்துமமே
  4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த
    ஓதரும் தயைசெய் துயிர் தந்த — ஆத்துமமே
  5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
    முற்றும் கிருபையினால் முடி சூட்டும் — ஆத்துமமே
  6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
    இதயமே , உள்ளமே , என் மனமே — ஆத்துமமே

Aaththumamae , En Mulu Ullamae Lyrics in English

aaththumamae , en mulu ullamae – un
aanndavaraith tholu thaeththu -innaal varai
anpu vaith thaathariththa – un
aanndavaraith tholuthaeththu

  1. pottidum vaanor , poothalaththullor
    saattuthar kariya thanmaiyulla — aaththumamae
  2. thalai murai thalai murai thaangum viNnotha
    ulaka mun thonti oliyaatha — aaththumamae
  3. thinam thinam ulakil nee sey palavaana
    vinai poruth tharulum , maelaana — aaththumamae
  4. vaathai , Nnoy , thunpam maatti , anantha
    otharum thayaisey thuyir thantha — aaththumamae
  5. uttunak kirangi urimai paaraattum,
    muttum kirupaiyinaal muti soottum — aaththumamae
  6. thuthi mikunthaerath thoththari thinamae,
    ithayamae , ullamae , en manamae — aaththumamae

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply