Aathuma Kartharai Thuthikkindrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

அனுபல்லவி

நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா

சரணங்கள்

  1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
    அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
    முடிவில்லா மகிமை செய்தாரே , பல
    முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா
  2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
    பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
    உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
    உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! — ஆத்துமா
  3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
    முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
    நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
    நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! — ஆத்துமா

Aathuma Kartharai Thuthikkindrathe Lyrics in English

aaththumaa karththaraith thuthikkintathae , entan
aaviyum avaril kalikkintathae – itho!

anupallavi

naerththiyaayp paaduvaen , nithanganinthae enthan
paarththipa nuda pathan thinam panninthae – itho! — aaththumaa

saranangal

  1. atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai
    anaivarum paakkiya lenpaarae ,
    mutivillaa makimai seythaarae , pala
    mutiyavar parisuththar enpaarae – itho! — aaththumaa
  2. payappadum paththaruk kirangukiraar – narar
    paarththida perunjaெyal purikintar ;
    uyarththidu nararkalaich sitharatippaar – thannai
    ukanthavar thaalnthitil uyarththukintar – itho! — aaththumaa
  3. murpithaak kalukkavar sonnathupol – antha
    muniyaapi raamuda janamathanpaal ,
    natpudan ninaivodu nallisarael – avan
    nalam pera aatharith thaarmaravael – itho! — aaththumaa

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply