- ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச்சேரும் நேரமும்,
நாசமோசம் இன்றியே
காரும், நல்ல மேய்ப்பரே. - பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவோன்;
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்;
வாசல், காவல் ஆன நீர்
மந்தைமுன் நின்றருள்வீர். - கெட்டுப்போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்,
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்;
எங்கள் ஐயம் யாவிலும்,
கர்த்தரே, நடத்திடும். - புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்.AATHU
Aathumaakkal Meippare Manthaiyai Patchikkavum Lyrics in English
- aaththumaakkal maeypparae,
manthaiyaip patchikkavum
saaththaan paayum onaay pol
kittichchaேrum naeramum,
naasamosam intiyae
kaarum, nalla maeypparae. - panam onte aasikkum
kooliyaalo oduvon;
kaaval intik kidakkum
tholuvaththin vaasalthaan;
vaasal, kaaval aana neer
manthaimun nintarulveer. - kettuppona yoothaasin
sthaanaththirkuth thaevareer,
seeshar seettuppodavae
maththiyaa niyamiththeer;
engal aiyam yaavilum,
karththarae, nadaththidum. - puthu seeyon nakaril
pakthar varisaiyilae
nirkum maththiyaavodum
naangal serach seyyumae
kann kulira ummaiyum
kaanum paakkiyam arulum.AATHU
Leave a Reply
You must be logged in to post a comment.