- ஆவி உடல் பொருள் அத்தனையும்
உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே
பாவி என்னை மீட்க பரலோகத்தை விட்டு
பார்தனில் வந்து மா பாடுகள் பட்டதால்
ஆவி உடல் பொருள் அத்தனையும்
உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே
- பாவத்தை தண்ணீர் போல் பருகி வந்தேன்
கோபத்திற்காளாய் கெட்டழிந்தேன்
சாபத்திற்காளாய் சஞ்சரித்தேன்
என் சாபத்தை ஏற்றுக்கொண்டீரே என் நாதா
ஆவி உடல் பொருள் அத்தனையும்
உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே
- பங்க குருசில் படுத்தீர் அன்றோ
தங்க திருமேனி தவித்ததன்றோ
தாங்கொண்ணா வேதனை சகித்தீரன்றோ
ஏங்குதே என் ஆவி அப்பாடு நினைக்கையில்
ஆவி உடல் பொருள் அத்தனையும்
உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே
- பிள்ளையை போல் என்னை தாழ்த்துகிறேன்
கள்ளமெல்லாமுமே தள்ளுகிறேன்
உள்ளத்தை உம்முன்னே ஊற்றுகிறேன்
தள்ளாதென்னை ஏற்றுக் கொள்ளுமே என் நாதா
ஆவி உடல் பொருள் அத்தனையும்
உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே
Aavi Udal Porul Aththanaiyum Lyrics in English
- aavi udal porul aththanaiyum
umakkaaka pataikkiraen aanndavarae
paavi ennai meetka paralokaththai vittu
paarthanil vanthu maa paadukal pattathaal
aavi udal porul aththanaiyum
umakkaaka pataikkiraen aanndavarae
- paavaththai thannnneer pol paruki vanthaen
kopaththirkaalaay kettalinthaen
saapaththirkaalaay sanjariththaen
en saapaththai aettukkonnteerae en naathaa
aavi udal porul aththanaiyum
umakkaaka pataikkiraen aanndavarae
- panga kurusil paduththeer anto
thanga thirumaeni thaviththathanto
thaangaொnnnnaa vaethanai sakiththeeranto
aenguthae en aavi appaadu ninaikkaiyil
aavi udal porul aththanaiyum
umakkaaka pataikkiraen aanndavarae
- pillaiyai pol ennai thaalththukiraen
kallamellaamumae thallukiraen
ullaththai ummunnae oottukiraen
thallaathennai aettuk kollumae en naathaa
aavi udal porul aththanaiyum
umakkaaka pataikkiraen aanndavarae
Leave a Reply
You must be logged in to post a comment.