Aaviyanavarae Parisutha Dheivame

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே
உம்மை ஆராதிப்பேன்
ஆட்கொண்ட சொந்தமே – 2
பெலமுள்ள வாழ்க்கை
என்னில் வையும் தேவா
பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் – 2
பெலவீனம் போக்கிடும் தேவாவியே
பெலவீனம் மாற்றிடும் தூயாவியே – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை என்றென்றுமே

  1. நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு
    சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டு – 2
    துணையாக வந்த என் துணையாளரே
    துயரங்கள் போக்கிடும் எஜமானரே – 2
  2. வறண்ட என் கோலை துளிர் விட செய்தீர்
    பூக்களும் கனிகளும் காண செய்தீர்
    வறண்ட என் வாழ்வை துளிர் விட செய்தீர்
    கிருபையும் வரங்களும் காண செய்தீர்
    மனிதர்கள் முன் தலை நிமிர செய்தீர்
    ராஜாக்களோடு எனை அமர செய்தீர் – 2

Aaviyanavarae Parisutha Dheivame
Ummai Aarathipaen
Aatkonda Sonthame – 2
Belamulla Vazhkai
Ennil Veiyum Deva
Belavaanaai Maatra Ummalaagum – 2
Belaveenam Pokkidum Devaaviye
Belavaanaai Maatridum Thooyaaviye – 2

Aarathanai Aarathanai
Aarathanai Endrendrume

  1. Nanbargal Ennai Othikinathundu
    Sonthangal Ellam Veruthathundu – 2
    Thunaiyaga Vantha En Thunaiyalare
    Thuyarangal Pokkidum Yejamaanare – 2
  2. Varanda En Kolai Thulirvide Seitheer
    Pookkalum Kanigalum Kaana Seitheer
    Varanda En Vazhvai Thulirvide Seitheer
    Kirubaiyum varangalum Kaana Seitheer
    Manithargal Mun Thalainimira Seitheer
    Rajakkalod Ennai Amara Seitheer – 2

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply