Aayiramai Perugavendum
ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா நாங்கள்
அதிசயங்கள் காணவேண்டும் தேவா
உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே
உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே
- ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்
ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்
ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம்
ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும் - அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் நாங்கள்
மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்
கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்
எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம் - ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்
வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்
மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்
Aayiramai Perugavendum – ஆயிரமாய் பெருகவேண்டும் Lyrics in English
Aayiramai Perugavendum
aayiramaay perukavaenndum thaevaa naangal
athisayangal kaanavaenndum thaevaa
um naamam engum vella vaenndumae
umathu iraajyam thurithamaay varavaenndumae
- jeeva thaevanae ummai vaanjikkintom
jeeva naayakaa ummai sevikkintom
jeevaathipathiyae ummil moolkirom
jeeva malarkalaay niththam malarnthidach seyyum - anpin aalam kaanavaenndum entum naangal
mannikkum sinthaiyaal niraiya vaenndum
geelpatithal aanantham aakida vaenndum
ethiraali thanthiraththai velvathae inpam - oliveesum theepamaaka vaenndum naangal
vaalvin jeeva vaasanaiyaay valamvara vaenndum
malarchchipetta samuthaayam malarnthida vaenndum
paarathamae paralokamaay maarida vaenndum
Leave a Reply
You must be logged in to post a comment.