அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே
- அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா - ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே – அபிஷேக நாதா - தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே – அபிஷேக நாதா - பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே – அபிஷேக நாதா - சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா - அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே – அபிஷேக நாதா
Abhisheka Naatha Anal Mootum Deva Lyrics in English
apishaeka naathaa anal moottum thaevaa aarooyir anparae
- anniya paashaikal inte thaarumae
aaviyil jepiththida enmael vaarumae – apishaeka naathaa - rakasiyam paesida kirupai thaarumae
saththiya aaviyaay enmael vaarumae – apishaeka naathaa - thaesaththaik kalakkida thidanaith thaarumae
thirappilae nintida pelanaay vaarumae – apishaeka naathaa - parinthu paesida aathma paaram thaarumae
parisuththamaakida thinam enmael vaarumae – apishaeka naathaa - saaththaanai jeyiththida saththuvam thaarumae
saatchiyaay vaalnthida enmael vaarumae – apishaeka naathaa - akkini apishaekam inte thaarumae
sudaraay pirakaasikka enmael vaarumae – apishaeka naathaa
Leave a Reply
You must be logged in to post a comment.