அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ
- உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது — சோர்ந்து - ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே — சோர்ந்து - காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம் — சோர்ந்து - கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே — சோர்ந்து - மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் — சோர்ந்து - மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார் — சோர்ந்து
Adhi Seekirathil Neegividum Intha Lyrics in English
athi seekkiraththil neengividum
intha laesaana upaththiravam
sornthu pokaathae – nee
- ullaarntha manithan naalukku naal
puthithaakka padukinta naeramithu — sornthu - eedu innaiyillaa makimai
ithanaal namakku vanthidumae — sornthu - kaannkinta ulakam thaedavillai
kaannaathap paralokam naadukirom — sornthu - kiristhuvin poruttu nerukkappattal
paakkiyam namakku paakkiyamae — sornthu - mannavan Yesu varukaiyilae
makilnthu naamum kalikooruvom — sornthu - makimaiyin thaeva aavithaamae
mannnnaana namakkul vaalkintar — sornthu
Leave a Reply
You must be logged in to post a comment.