அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)
- எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் - பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் - எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் - எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி - யோகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே - அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே - யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா - யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம் - யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே - யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா
Adhikaalai Sthothirabali Lyrics in English
athikaalai sthoththira pali
appaa appaa ungalukku thaan
aaraathanai sthoththirapali
appaa appaa ungalukkuththaan (2)
- epinaesar epinaesar ithuvarai uthavi seytheer
ithu varai uthavi seytheer epinaesar epinaesar - parisuththar parisuththar paraloka raajaavae
paraloka raajaavae parisuththar parisuththar - elshadaay elshadaay ellaam vallavarae
ellaam vallavarae elshadaay elshadaay - elroyi elroyi ennai kaannpavarae
ennaik kaannpavarae elroyi elroyi - yokovaa yeerae
ellaam paarththuk kolveer – 2
ellaam paarththuk kolveer yaekovaa yeerae
- athisaya theyvamae aalosanaik karththarae
aalosanai karththarae athisaya theyvamae - yaekovaa shammaa engalodu iruppavarae
engalodu iruppavarae yaekovaa shammaa - yaekovaa shaalom samaathaanam tharukireer
samaathaanam tharukireer yaekovaa shaalom - yaekovaa nisiyae ennaalum vetti tharuveer;
ennaalum vetti tharuveer yaeyovaa nisiyae - yaekovaa raqppaa sukam tharum theyvamae
sukam tharum theyvamae yaekovaa raqppaa
Leave a Reply
You must be logged in to post a comment.