ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்
ஒவ்வொரு நாளும்
என் இயேசு ராஜாவுக்கு
- துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும்
சாத்தானை துரத்த வேண்டும் - சொல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்ல வேண்டும்
இயேசுவின் சுவிசேஷத்தை - தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்
Aethaavathu Aethaavathu Aethaavathu Lyrics in English
aethaavathu aethaavathu aethaavathu seyya vaenndum
ovvoru naalum
en Yesu raajaavukku
- thuthikka vaenndum jepikka vaenndum
thuraththa vaenndum
saaththaanai thuraththa vaenndum - solla vaenndum thaesamengilum
solla vaenndum
Yesuvin suviseshaththai - thaanga vaenndum ooliyangalai
namathu jepaththaal namathu panaththaal
Leave a Reply
You must be logged in to post a comment.