அகிலமெங்கும் செல்லுவோம்
- அகிலமெங்கும் செல்ல வா
ஆண்டவர் புகழை சொல்ல வா
மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
கீழ்படிந்து எழுந்து வா – 2
ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவா
ஆயிரமாயிரம் மனங்களை
ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
திருச்சபையாய் இணைக்க வா
- தேவை நிறைந்த ஓர் உலகம்
தேடி செல்ல தருணம் வா
இயேசுவே உயிர் என முழங்கவா
சத்திய வழியை காட்ட வா – 2 - நோக்கமின்றி அலைந்திடும்
அடிமை வாழ்வு நடத்திடும்
இளைஞர் விலங்கை உடைக்க வா
சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2
Agilamengum Selluvom Lyrics in English
akilamengum selluvom
- akilamengum sella vaa
aanndavar pukalai solla vaa
meetpin aanndavar alaikkiraar
geelpatinthu elunthu vaa – 2
aalaththil alaththil aalaththil valai veesavaa
aayiramaayiram manangalai
aanndavar arasudan serkka vaa
thiruchchapaiyaay innaikka vaa
- thaevai niraintha or ulakam
thaeti sella tharunam vaa
Yesuvae uyir ena mulangavaa
saththiya valiyai kaatta vaa – 2 - Nnokkaminti alainthidum
atimai vaalvu nadaththidum
ilainjar vilangai utaikka vaa
siluvai maenmaiyai unarththa vaa – 2
Leave a Reply
You must be logged in to post a comment.