அக்கினி அக்கினி எழுப்புதல்
தந்திடும் அக்கினி (2)
அக்கினி அபிஷேகம் தேவா
இப்போ ஊற்றிடுமே (2)
- பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய
பரிசுத்த அக்கினி (2)
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி - மேல்வீட்டறையிலே நிரப்பிய
பரலோக அக்கினி (2)
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி - உன்னத பெலத்தினாலே
எம்மை இடைக்கட்டும் அக்கினி (2)
எங்கள் தேசத்திலே பற்றிப்
பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி
Agni Agni Elupudhal Lyrics in English
akkini akkini elupputhal
thanthidum akkini (2)
akkini apishaekam thaevaa
ippo oottidumae (2)
- penthekosthae naalil irangiya
parisuththa akkini (2)
intha vaelaiyilae engal
meethae irangattumae (2) -akkini - maelveettaraiyilae nirappiya
paraloka akkini (2)
intha vaelaiyilae engal
meethae irangattumae (2) – akkini - unnatha pelaththinaalae
emmai itaikkattum akkini (2)
engal thaesaththilae pattip
pitiththu paravattumae (2) – akkini
Leave a Reply
You must be logged in to post a comment.