ஐயா உம் திரு நாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்
- கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும் – ஐயா - இருளில் வாழும் மாந்தர்
பெரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும் – ஐயா - சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும் – ஐயா - குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிஷேசம் சொல்லணுமே – ஐயா
Aiyaa Um Thiru Naamam Lyrics in English
aiyaa um thiru naamam
akilamellaam parava vaenndum
aaruthal um vasanam
anaivarum kaetka vaenndum
- kalangidum maanthar
kalvaari anpai
kanndu makila vaenndum
kaluvappattu vaala vaenndum – aiyaa - irulil vaalum maanthar
peroliyaik kanndu
iratchippu ataiya vaenndum
Yesu entu solla vaenndum – aiyaa - saaththaanai ventu
saapaththinintu
viduthalai pera vaenndum
vetti pettu vaala vaenndum – aiyaa - kurudarellaam paarkkanum
mudavarellaam nadakkanum
sevidarellaam kaetkanumae
suvishaesam sollanumae – aiyaa
Leave a Reply
You must be logged in to post a comment.