பல்லவி
அழைக்கும் சத்தம் கேட்கலையோ
அழைக்கும் இயேசுவை பார்க்கலையோ
அனுபல்லவி
மழைக்கும் ஆழிக்கும் மேலானவர்
தழைக்கும் விருட்சத்தின் கருவானவர் – அவர
சரணங்கள்
- காணாத ஆட்டை தேடினவர்
கானகத்தில் குளிர் நீரானவர் மலைக்கும் நடுவில் நீர் உண்டு பண்ணி (2) மலைக்கும் விதமாய் இரட்சித்தவர் (2) – அவர்
- குஷ்டரோகியைக் குணமாக்கினவர்
கஷ்ட நோய்களை எல்லாம் நீக்கினவர் துஷ்டனாய் நடந்த சவுல் என்ற நபரை (2) இஷ்டமாய் பவுலாய் மாற்றியவர் (2) – அவர்
- சீஷர்கள் கால்களைக் கழுவினவர்
பாசமாய் சிறுவரை நேசித்தவர் நீசராம் நம்மை திருத்திட எண்ணி (2) கசையடி வசை மொழி ஏற்றிட்டவர் (2) – அவர்
- வருந்திய மக்களை மகிழ்வித்தவர்
திருந்திய மக்களை இரட்சித்தவர் வேதனையோடு தொங்கிய போதும் (2) வேதனை செய்தவரை மன்னித்தவர் (2) – அவர்
Alaikum Satham Ketkalaiyo Lyrics in English
pallavi
alaikkum saththam kaetkalaiyo
alaikkum Yesuvai paarkkalaiyo
anupallavi
malaikkum aalikkum maelaanavar
thalaikkum virutchaththin karuvaanavar – avara
saranangal
- kaannaatha aattaை thaetinavar
kaanakaththil kulir neeraanavar
malaikkum naduvil neer unndu pannnni (2)
malaikkum vithamaay iratchiththavar (2) – avar - kushdarokiyaik kunamaakkinavar
kashda Nnoykalai ellaam neekkinavar
thushdanaay nadantha savul enta naparai (2)
ishdamaay pavulaay maattiyavar (2) – avar - seesharkal kaalkalaik kaluvinavar
paasamaay siruvarai naesiththavar
neesaraam nammai thiruththida ennnni (2)
kasaiyati vasai moli aettittavar (2) – avar - varunthiya makkalai makilviththavar
thirunthiya makkalai iratchiththavar
vaethanaiyodu thongiya pothum (2)
vaethanai seythavarai manniththavar (2) – avar
Leave a Reply
You must be logged in to post a comment.