Allelujah Paaduvom Arparithu Pottruvom ஆல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து போற்றுவோம்

ஆல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்

உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்

ஆல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடு எழுந்த இயேசுவை
என்றென்றும் ஆராதிப்போம்


Allelujah Paaduvom Arparithu Pottruvom Lyrics in English

aallaelooyaa paaduvom

aarppariththu pottuvom

uyirththelunthaar nam Yesu

maranaththai jeyiththelunthaar

intum uyirodu irukkiraar

nammai ententum nadaththuvaar

aallaelooyaa paaduvom

aarppariththu pottuvom

uyirodu eluntha Yesuvai

ententum aaraathippom


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply