- அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரைய்யா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது
- அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே – உங்க - நிலையில்லாதா உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அனைத்துக் கொண்டீரே – உங்க - தாயின் கருவில் தோன்றுமுன்னே
தெரிந்துக் கொண்டீரே
தாயைப் போல ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே – உங்க - நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கிறேனைய்யா – உங்க - கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே – உங்க
Anaathi Sinaekaththaal Lyrics in English
- anaathi sinaekaththaal
ennai naesiththeeraiyyaa
kaarunnyaththinaal
ennai iluththuk konnteerae
unga anpu periyathu
unga irakkam periyathu
unga kirupai periyathu
unga thayavu periyathu
- anaathaiyaay alaintha
ennai thaeti vantheerae
anpu kaatti aravannaiththu
kaaththuk konnteerae – unga - nilaiyillaathaa ulakaththil
alainthaenayyaa
nikarillaatha Yesuvae
anaiththuk konnteerae – unga - thaayin karuvil thontumunnae
therinthuk konnteerae
thaayaip pola aatti thaetti
aravannaiththeerae – unga - nadaththi vantha paathaikalai
ninaikkum pothellaam
kannnneerodu nanti solli
thuthikkiraenaiyyaa – unga - karththar seyya ninaiththathu
thataipadavillai
sakalaththaiyum nanmaiyaaka
seythu mutiththeerae – unga
Leave a Reply
You must be logged in to post a comment.