அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
- காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள - பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள - தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள
Anbulla Yesaiah Lyrics in English
anpulla iyaesaiyaa
um pillai naan aiyaa
aanantha oli pirakkum
vaalvellaam vali thirakkum
- kaadu maedu otiya aadu
entu ennai veruththidavillai
naati ennai thaetiya thayavallavo
paaduvaen vaalvellaam inpam — anpulla
- pakalil maekam iravil jothi
pasikku mannaa rusikkavum anpu
naati ennai thaetiya thayavallavo
paaduvaen vaalvellaam inpam — anpulla
- thaakam theera jeevath thannnneer
ullangaiyil ennaiyum kannteer
naati ennaith thaetiya thayavallavo
paaduvaen vaalvellaam inpam — anpulla
Leave a Reply
You must be logged in to post a comment.