Anuthina Vaalkkaiyilae அனுதின வாழ்க்கையிலே

அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்
நதியின் தேவன் அவர் அதிசயமானவராம்
சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம்
நதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சர்ப்படுத்தும் – 2

  1. கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே
    நகருக்காய் தேவன் பரிதபித்தார்
    நினிவே அல்ல தர்் போன
    யோனாவை கடலில் வழி மறித்தார்
    மூன்ற நாள் இரவுமாய் பகலுமாய்
    மனுக்குள் கதறியே அழுதவன்
    நினிவேயின் ஜனங்களும் இராஜாவும்
    திருந்தவே சுவிசேம் அறிவித்தான்
    தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ – 2
  2. பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம்
    பணிவது தானே உத்தமமாம்
    கழ்ப்படியாத சவுல் என்னும் இராஜா
    பதவியை அன்று இழந்தானே
    தாவது சிறுவனாய் இருந்தாலும்
    கர்த்தரால் அபிகேம் பண்ணப்பட்டான்
    கோலியாத் பலவானாய் எண்ணப்பட்டும்
    மாண்டானே ஒரு நொடிப் பொழுதிலே
    தேவ வைராக்கியம் தாவது பெற்ற வெற்றியே – 2
  3. யுத்தத்தில் வல்ல கர்த்தரின் நாமம்
    தரித்தவர் தேவனின் பிள்ளைகளால்
    ஜாதிகள் திரளாய்ப் பெருகவும் செய்து
    அவர் முன் களிகூர்ந்து மகிழச் செய்வார்
    தேசத்தில் சிலைகளே தெய்வமாம்
    பாவங்கள் பெருகியே அழியுதே
    பலிகளை விரும்பாத தேவனை
    அறிந்தவர் ஒரு சிலர் மட்டுமே
    கர்த்தரே தெய்வம் என்றே
    நாம் சொல்லுவோம் எலியாபோல் – 2

Anuthina Vaalkkaiyilae Lyrics in English
anuthina vaalkkaiyilae karththarukkup payappaduvaeாm
nathiyin thaevan avar athisayamaanavaraam
senaiyin karththarin thaeva vairaakkiyam
nathiyai nilaippaduththum thaesaththaich sarppaduththum – 2

  1. karththarin paathaikku vilakiya ninivae
    nakarukkaay thaevan parithapiththaar
    ninivae alla thar் paeாna
    yaeாnaavai kadalil vali mariththaar
    moonta naal iravumaay pakalumaay
    manukkul kathariyae aluthavan
    ninivaeyin janangalum iraajaavum
    thirunthavae suvisem ariviththaan
    thaeva vairaakkiyam ninivaeyaik kaaththu allavaeா – 2
  2. palikalaip paarkkilum thaevanukkae naam
    pannivathu thaanae uththamamaam
    kalppatiyaatha savul ennum iraajaa
    pathaviyai antu ilanthaanae
    thaavathu siruvanaay irunthaalum
    karththaraal apikaem pannnappattan
    kaeாliyaath palavaanaay ennnappattum
    maanndaanae oru neாtip peாluthilae
    thaeva vairaakkiyam thaavathu petta vettiyae – 2
  3. yuththaththil valla karththarin naamam
    thariththavar thaevanin pillaikalaal
    jaathikal thiralaayp perukavum seythu
    avar mun kalikoornthu makilach seyvaar
    thaesaththil silaikalae theyvamaam
    paavangal perukiyae aliyuthae
    palikalai virumpaatha thaevanai
    arinthavar oru silar mattumae
    karththarae theyvam ente
    naam seாlluvaeாm eliyaapaeாl – 2

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply