அரணும் கோட்டையும்
பெலனாய் காப்பவர்
திடமாய் ஜெயித்திட
எனது என்றென்றும் துணையே
- ஜீவ நம்பிக்கை நல்க
இயேசு மரித்து எழுந்தார் (2)
அழிந்திடாத உரிமை பெறவே
புது ஜீவன் அடையச் செய்தார் (2) - மகிழ்ச்சி ஆனந்தம் தங்க
மகிமை நம்பிக்கை ஈந்தார் (2)
நீதிமானை செழிக்கச் செய்து
என்றென்றும் ஜெயம் நல்குவார் (2) - தம்மால் மதிலைத் தாண்டி
உம்மால் சேனைக்குள் பாய்வேன் (2)
எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
என்றென்றும் துணைசெய்கின்றார் (2)
Aranum Kotaiyumai Belanai Kaappavar Lyrics in English
aranum kottaைyum
pelanaay kaappavar
thidamaay jeyiththida
enathu ententum thunnaiyae
- jeeva nampikkai nalka
Yesu mariththu elunthaar (2)
alinthidaatha urimai peravae
puthu jeevan ataiyach seythaar (2)
- makilchchi aanantham thanga
makimai nampikkai eenthaar (2)
neethimaanai selikkach seythu
ententum jeyam nalkuvaar (2)
- thammaal mathilaith thaannti
ummaal senaikkul paayvaen (2)
ethirththu nintu jeyamae ataivaen
ententum thunnaiseykintar (2)
Leave a Reply
You must be logged in to post a comment.