- அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே
- என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் - ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் - என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்
Arpanithen Ennai Muttrilumaai Lyrics in English
- arppanniththaen ennai muttilumaay
arputha naathaa um karaththil
anaiththum umakkae sontham entu
anparae ennaiyae thaththam seythaen
anaiththum kiristhuvukkae – enthan
anaiththum arppanamae
en muluththanmaikal aavalkalum
anaiththum kiristhuvukkae
- en ennnampola naan alainthaenae
ennaith thaduththittathaarumillai
um siluvai anpaich santhiththaenae
norungi veelnthaenae um paathaththil - aimpulankal yaavum adangida
aimperung kaayangal aetta naathaa
vaanpuvi kirakangal aalpavarae
ennaiyum aanntida neerae vallor - en vaalvil ilantha nanmaikgeedaay
enjiya naatkalil ulaippaenae
neer thantha eevu varangal yaavum
um panni sirakka muttum thanthaen
Leave a Reply
You must be logged in to post a comment.