- அருள் நிறைந்தவர்
பூரண ரட்சகர் தேவரீரே,
ஜெபத்தைக் கேட்கவும்
பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும்
வல்லவரே. - சோரும் என் நெஞ்சுக்கு
பேரருள் பொழிந்து பெலன் கொடும்.
ஆ! எனக்காகவே
மரித்தீர் இயேசுவே@
என் அன்பின் ஸ்வாலையே
ஓங்கச் செய்யும். - பூமியில் துக்கமும்
சஞ்சலம் கஸ்தியும் வருகினும்,
இரவில் ஒளியும்
சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும்
அளித்திடும். - மரிக்கும் காலத்தில்
கலக்கம் நேரிடில், சகாயரே,
என்னைக் கைதூக்கவும்
ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
வருவீரே.
Arul Niraindhavarf Lyrics in English
- arul nirainthavar
poorana ratchakar thaevareerae,
jepaththaik kaetkavum
paavaththai neekkavum
paraththil serkkavum
vallavarae. - sorum en nenjukku
paerarul polinthu pelan kodum.
aa! enakkaakavae
mariththeer Yesuvae@
en anpin svaalaiyae
ongach seyyum. - poomiyil thukkamum
sanjalam kasthiyum varukinum,
iravil oliyum
salippil kalippum
thunpaththil inpamum
aliththidum. - marikkum kaalaththil
kalakkam naeritil, sakaayarae,
ennaik kaithookkavum
aaruthal seyyavum
motchaththil serkkavum
varuveerae.
Leave a Reply
You must be logged in to post a comment.